districts

img

ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து வியாழனன்று (பிப்.6) காஞ்சிபுரம் பேருந்து நிலையம் காமராஜ் வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் நகரச் செயலாளர் டி.ஸ்ரீதர், தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மதுசூதனன், ஆர்.சௌந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கன்னிகா, நகரக்குழு உறுப்பினர்கள் ஜி.எஸ்.வெங்கடேசன், ஜி.லட்சுமிபதி, சி.மகேந்திரன், கே.ஜீவா, உள்ளிட்ட பலர் பேசினர்.