விவசாயிகளை அவமானப்படுத்திய தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் நவம்பர் 29, 2022 11/29/2022 9:05:36 PM விவசாயிகளை அவமானப்படுத்திய தமிழக ஆளுநரை கண்டித்து செவ்வாயன்று கடலூரில் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.