districts

img

புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.