சிஐடியு தலைவர்களில் ஒருவரான தோழர் பி.என்.உண்ணி மறைவு செய்தி அறிந்தவுடன் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் , மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் செவ்வாயன்று (ஜன.9) கே.எம்.சி மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.