districts

img

அம்பத்தூரில் சிபிஎம் வாகன பிரச்சாரம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சிபிஎம்  சார்பில் அம்பத்தூரில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சு.லெனின் சுந்தர், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, நிர்வாகிகள் கே.சீனிவாசன், பிரபு, வி.கிருஷ்ணசாமி, ஏ.ராயப்பன், பொன்னுசாமி, சிங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.