districts

img

விருகம்பாக்கம் பகுதியில் சிபிஎம் இருசக்கர வாகன பிரச்சாரம்..

தென்சென்னை தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு புதனன்று (ஏப்.17) விருகம்பாக்கம் பகுதி 136, 137 ,138 வட்டங்களில் இருச்சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் இ.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.செங்கல்வராயன், எம்.ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;