districts

img

வ.உ.சிதம்பரனார் 152வது பிறந்த நாளில் சிபிஎம் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளான வியாழனன்று (செப்.5) சென்னை துறைமுகம் வாயிலில் உள்ள அவரது சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.