districts

img

சிபிஎம் ராணிப்பேட்டை அமைப்புக் குழு சார்பில் அரசியல் விளக்க நிதி அளிப்பு பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட அமைப்புக் குழு சார்பில் அரசியல் விளக்க நிதி அளிப்பு பொதுக்கூட்டம் ஆற்காட்டில் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாநில அலுவலக கட்டிட நிதியாக  ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் பி.ரகுபதி, டி.சந்திரன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.