districts

img

திருவிக நகரில் சிபிஎம் பிரச்சாரம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு சிபிஎம்  சார்பில் திருவிக நகர் 76ஆவது வட்டத்தில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் கே.சுரேஷ், ஜி.மூர்த்தி, எஸ்.பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.