districts

img

தளி ஒன்றியத்தில் சிபிஎம் பிரச்சாரம்...

மார்க்சிஸ்ட் கட்சி தளி ஒன்றிய குழு சார்பில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.கோபிநாத்துக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம்  நடைபெற்றது.மதகொண்டபள்ளி, தேவகானப்பள்ளி, தளி, மாருபள்ளி,  ஜவளகிரி,அகலக்கோட்டை, பாலதொட்டனப்பள்ளி, தொட்டபிளி முத்திரை, குருபரபள்ளி, அந்தேவனப்பள்ளியில் நடைபெற்ற பிரச்சாரங்க ளில் தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், வட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சந்திரசேகர்,ஜெயராமன்,நடராஜன் கலந்து கொண்டனர்.