districts

img

கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக 75வது வட்டத்தில் சிபிஎம் பிரச்சாரம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு சிபிஎம் சார்பில் திருவிக நகர் 75ஆவது வட்டத்தில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் பா.தேவி, எஸ்.நவநீதன், சண்முகம், எம்.அமாவாசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.