districts

ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு

ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி விழுப்புரம் தலைமையகம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று வாயிற் கூட்டம் நடைபெற்றது.