districts

img

திருவண்ணாமலை  மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி .என். அண்ணாதுரை

திருவண்ணாமலை  மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி .என். அண்ணாதுரை வெற்றி பெறச் செய்யும் நோக்கில், களப்பணியாற்றும் சிபிஎம் இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கொண்ட பேரவை கூட்டம் திருவண்ணாமலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் கே .கே. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், மற்றும் இடைக்குழு மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.