districts

img

தோழர் புத்ததேவ் மறைவுக்கு இரங்கல்...

மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா படத்திற்கு சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்ட குழு அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.