districts

img

ஒன்றிய அரசை அரசுக்கு கண்டனம்...

 சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவர் வி.தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் கலையரசி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் பேசினர்.