districts

img

தோழர் பி.ஜீவாவின் முதலாமாண்டு நினைவு தினம்

பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரச்சந்தை சிறு வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ தலைவர் தோழர் பி.ஜீவாவின் முதலாமாண்டு நினைவு தின கூட்டம் வெள்ளியன்று (டிச.27) நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஒய்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் க.பீம்ராவ், சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி. பிரபாகரன், சங்கத்தின் செயலாளர் ஜி.பூமிநாதன், துணைத் தலைவர் பி.முருகன் உள்ளிட்டோர் பேசினர்.