districts

img

உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, பிப்.2- திருவண்ணாமலை போளூர் தேர்வுநிலை பேரூ ராட்சியில் அமைக்கப் பட்டுள்ள உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் விற்பனையில் உள்ள நடைமுறை தேவைகளை குறித்து கேட்டறிந்தார்.