ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் அகரம் ஊராட்சி மேட்டுத் தெரு மற்றும் தோணிமேடு ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம் “நிறைந்தது மனம் “நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கலந்துரையாடினார்.