மின்வாரியத்தை மூன்றாக பிரிப்பதை கைவிட கோரி மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை நமது நிருபர் நவம்பர் 2, 2023 11/2/2023 11:09:54 PM மின்வாரியத்தை மூன்றாக பிரிப்பதை கைவிட கோரி மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ராணிப்பேட்டையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.