districts

img

வங்கி வளர்ச்சி, ஊழியர் கோரிக்கைகள் தொடர்பாக  கூட்டுறவு உணவு

வங்கி வளர்ச்சி, ஊழியர் கோரிக்கைகள் தொடர்பாக  கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை, கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன  மாநிலத் தலைவர் தி. தமிழரசு, பொதுச் செயலாளர்  இ. சர்வேசன் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். நிர்வாகிகள் எம். ராஜகேசி, துரைராஜ், வி. ஹரிகிருஷ்ணன், கே. கோவிந்தராஜ், எஸ். ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.