districts

img

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் குடோன்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கக் கோரி சிப்காட்டில் டாஸ்மாக் குடோன் முன்பு சிஐடியு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.