districts

img

விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜாவை மாவட்ட ஆட்சியர் பழனி வரவேற்றார். மாவட்ட அமர்வு நீதிபதி பூர்ணிமா உடனிருந்தார்.