சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் பூ தூவி வரவேற்றனர் நமது நிருபர் மே 24, 2023 5/24/2023 10:07:52 PM தென்சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்ட சிஐடியு சென்னை மண்டலக் குழுவினரை, சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் பூ தூவி வரவேற்றனர்.