districts

img

மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்கு சேகரிப்பு

மத்தியசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் வெள்ளியன்று (ஏப்.5) வில்லிவாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பில் ஏ.வெற்றியழகன் எம்எல்ஏ உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்