சிதம்பரம், ஜூலை 15-
சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் 121 ஆவது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் ரூபியல் ராணி ஆகி யோர் தலைமை தாங்கி னார்.
பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு வீனஸ் கல்வி குழும பள்ளிகளின் தலைமை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணிச்சான்று மற்றும் பரிசுகள் வழங்கி னார்.