districts

மார்பக புற்றுநோய் பரிசோதனை

சென்னை, மார்ச் 9-  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மகளிருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. வரும் 31 ஆம் தேதி வரை  மேமோகிராம், மார்பக அல்ட்ரா சவுண்டு, அடிவயிறுக்கான அல்ட்ராசவுண்டு சோதனைகள் போன்றவை 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்பட்ட கட்டணத்தில் மேற்கொள்ளப்படும்.அனுபவம் மிக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவருடன் இலவச ஆலோசனை பெறுவதும் இதில்  அடங்கும் என்று இந்த மருத்துவமனையின் செய்திக்குறிப்புதெரிவிக்கிறது. பரிசோதனை மேற்கொள்ள விரும்புவோர்  91 87540 45281 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும். அல்லது hவவயீ://றறற.ளiஅளாடிளயீவையடள.உடிஅ/ என்ற வலைதளத்தை பார்க்கவும்.