ஓசூர் வட்டம் அச்செட்டிப்பள்ளி ஊராட்சி நலிகம்பெட்ட அக்ரஹாரம் சாலை குண்டும் குழியுமாக காட்சி நமது நிருபர் ஜனவரி 18, 2022 1/18/2022 7:41:59 PM ஓசூர் வட்டம் அச்செட்டிப்பள்ளி ஊராட்சி நலிகம்பெட்ட அக்ரஹாரம் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.