ஓசூர் அருகில் கோனேரி பள்ளியில் உள்ள பிஎம்சி டெக் பாலிடெக்னிக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கமும், காவேரிப்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளையும் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர். கல்விக் குழுமத்தின் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் வசந்தகுமார்,கல்லூரி இயக்குனர் சுதாகர் 100 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.