districts

img

பாதள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடுகிறது

அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பாபா கோவில் சாலையில் பாதள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.