districts

img

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் சீண்டல் செய்த பாஜக எம்.பி பிரிஜ்  பூஷன் சிங்கை கைது

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் சீண்டல் செய்த பாஜக எம்.பி பிரிஜ்  பூஷன் சிங்கை கைது செய்யக்கோரி கடலூரில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.