districts

img

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தில் விடுபட்ட கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்ற வலியுறுத்தி வியாழனன்று (மார்ச் 10) அண்ணாசாலை ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.