districts

img

‘விட்னஸ்’ திரைப்படக் கலைஞர்களுக்கு சிஐடியு மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் பாராட்டு விழா

‘விட்னஸ்’ திரைப்படக் கலைஞர்களுக்கு சிஐடியு மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைக் கலைஞர் ரோகிணி, இயக்குநர் தீபக், கதாசிரியர் முத்துவேல், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா  உள்ளிட்ட கலைஞர்களை, சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், மாவட்டத் தலைவர் எம்.தயாளன், செயலாளர் சி.திருவேட்டை, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியம், மாநிலக் குழு உறுப்பினர் பி. சுந்தரம், நிர்வாகிகள் எம்.சந்திரன், எம்.வி.கிருஷ்ணன், பி. சீனிவாசலு, எஸ்.சந்தானம்,  ஜெ.பட்டாபி, ஆர்.அருள்குமார், எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் கவுரவித்தனர்.