திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓவூகூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகில் இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சிற்றரசன் தலைமை வகித்தார்