districts

img

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும், மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நித்தியராஜ் (வாலிபர் சங்கம்) எஸ்.பாக்கியம் (மாதர் சங்கம்), நிதீஷ், காவியா (மாணவர் சங்கம்), விமலா (சிபிஎம் கவுன்சிலர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.