districts

img

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம். அணைக்கரை கோட்டாலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம் ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.