districts

img

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அயனாவரம் சென்னை மேல்நிலைப் பள்ளியில் செவ்வாயன்று (ஜூலை 25) மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றிஅழகன், 98வது வார்டு உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி ஆகியோர் மிதி வண்டிகளை வழங்கினர். பகுதிச்செயாளர்கள் கே.வாசு (திமுக), ஜி.அன்பழகன் (சிபிஎம்), தலைமை ஆசிரியர் டி.ரகுராமன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.