districts

img

அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் தனியார் மெட்டல் ஷீட் தொழிற்சாலை

அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் தனியார் மெட்டல் ஷீட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதன் கிழமை காலை அந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.