கோடை வெப்பத்தின் தாக்கத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சைக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் குடிநீர் வசதிகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படுவது குறித்தும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருவிக நகர் மண்டலம் வார்டு 73க்குட்பட்ட புளியந்தோப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.