districts

img

மணிப்பூர் பாலியல் கொடூரத்தை கண்டித்து ரமணி தலைமையில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மணிப்பூர் பாலியல் கொடூரத்தை கண்டித்து  வெகுஜன அமைப்புகள் சார்பில்  மாதர் சங்க நிர்வாகி ரமணி தலைமையில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே சனியன்று (ஜூலை 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச்செயலாளர் சி.சங்கர் உள்ளிட்ட பலர் பேசினர்.