districts

img

வாலிபர் சங்க அமைப்பு தின கொண்டாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 44 வது அமைப்பு தினமான ஞாயிறன்று (நவ.3) விருகம்பாக்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் சங்க கொடியேற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் தென்சென்னை மாவட்ட செயலாளர் தீ.சந்துரு, பகுதித்தலைவர் அ.ஜானகி, செயலாளர் மணிமாறன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் பேசினர்.