மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் 37 நாள் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மயிலாப்பூர் பகுதி, 171வது வட்டம் சண்முகபுரத்தில் கிளைச் செயலாளர்கள் வெ.ஜெயச்சந்திரன், என்.ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.