districts

img

தொழிலாளிவர்க்கத்தின் ஒப்பற்ற தினமாம்  137 வது மே தினத்தை முன்னிட்டு தீக்கதிர் சென்னை பதிப்பு

தொழிலாளிவர்க்கத்தின் ஒப்பற்ற தினமாம்  137 வது மே தினத்தை முன்னிட்டு தீக்கதிர் சென்னை பதிப்பு அலுவலகத்தில் திங்களன்று இடைக்குழு உறுப்பினர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த தோழர் சி.கல்யாணசுந்தரம் கொடி ஏற்றிவைத்தார். இடைக்குழு செயலாளர் உஷாராணி, பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.