ஓசூர் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 130 பயனாளி நமது நிருபர் செப்டம்பர் 23, 2023 9/23/2023 11:51:15 PM ஓசூர் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 130 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.