கடலூரில் பொதுவுடமை கவிஞர் தமிழ்ஒளியின் நூறாவது பிறந்தநாள் விழா நமது நிருபர் செப்டம்பர் 23, 2023 9/23/2023 11:51:15 PM கடலூரில் பொதுவுடமை கவிஞர் தமிழ்ஒளியின் நூறாவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.