இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், அண்ணாநகர் பகுதி, குஜ்ஜி தெரு கிளை நமது நிருபர் ஜனவரி 16, 2024 1/16/2024 10:36:11 PM இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், அண்ணாநகர் பகுதி, குஜ்ஜி தெரு கிளை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.