இந்தியா கூட்டணியின், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பா ளர் கே. ஈஸ்வரசாமி, பேரூர் கழகம் மற்றும் தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வாக்காளர் களிடம் பேசிய கே.ஈஸ்வரசாமி, மாநில உரி மைகளை பறித்த, சர்வாதிகாரம் கொண்ட மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இந்தியா கூட் டணி ஆட்சி அமைக்கும் கால வந்துவிட் டது. எனவே, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண் டார். இந்த பிரச்சாரத்தின் போது, இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண் டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.