தில்லியில் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தொழிலாளர்கள் பேரணி நமது நிருபர் ஏப்ரல் 1, 2023 4/1/2023 12:00:00 AM தில்லியில் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தொழிலாளர்கள் பேரணிக்கு, திருப்பூரில் இருந்து சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திரளானோர் புறப்பட்டு சென் றனர்.