districts

img

லகிரி மாவட்டம் முதுமலையில் காட்டு தீ

நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடும்  வறட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து, வனங்களில் காட்டு தீ ஏற்படாமல் இருக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.