districts

img

குறைந்த பட்ச பென்சனைக்கூட உயர்த்தி வழங்காத மத்திய அரசுக்கு இனி வாக்களிக்க மாட்டோம்”

“குறைந்த பட்ச பென்சனைக்கூட உயர்த்தி வழங்காத மத்திய அரசுக்கு இனி வாக்களிக்க மாட்டோம்” என்று சேலம் மண்ட லம் முழுவதும் பென்சனர்கள் சங்கத்தினர் ஒட்டிய சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.