districts

img

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

ஈரோடு, ஜுலை 23- பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 99.35 அடியாக இருந் தது. அணைக்கு வரும் நீரின் அளவு சனியன்று காலை 8 மணி  நிலவரப்படி நீர்வரத்து 1944 கனஅடியாக உள்ளது. அணை யில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு 800 கனஅடியும், குடிநீருக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 905 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று மேட்டூர் அணை நீர் மட்டம் 120.250 அடியாக உள்ளது. 35 ஆயிரத்து  237 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஆற்றில் 37 ஆயி ரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. வாய்க்காலில் 500 கன  அடி திறந்து விடப்படுகிறது.